Wednesday, March 16, 2016

பாடல் பெற்ற கோயில்களும், சைவ நாயன்மாரும் திருநீடூர்

திருநீடூர்

இறைவர் : அருட்சோமநாதர், செம்பொன்மேனியம்மான், கானநிருத்தசங்கரர்

இறைவி : வேயுறுதோளி, அதிகாந்தியம்மை

பதிகம் : சுந்தரர் 1

தலமரம் : மகிழ்

அளவான கோயில். உளழியிலும் அழியாது நீடித்திருக்கும் ஊர். ஆதலால் இப்பெயர் பெற்றது. இதற்கு வடுளாரணியம், மகிழாரணியம் முதலிய பெயர்களும் உண்டு. ஆவணித் திங்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பூசை சிறப்பு. சுந்தரர் இங்கு பணியாது செல்லும் பொழுது, திருவருளால் மீண்டும் வந்து, “நீடூர் பணியா விடலாமே” என்று திருப்பதிகம் பாடி வணங்கியது. சுவாமி மிகச்சிவந்த சோதிலிங்கத் திருமேனி. முனையாடுவார் நாயனார் அவதரித்த தலம். அவருக்கு தனிச் சந்நிதி உண்டு.

திருப்புன்கூரில் இருந்து குறுக்கு வழி 2 கி.மீ. நீடூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. நடந்து செல்லலாம். பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை

மயிலாடுதுறை முக்கிய ஆன்மீக தலங்கள்

நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன.

திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளிபொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில்தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்

Nidur sivan kovil

https://m.facebook.com/Nidur-367868386694427/

☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝
Nidur Facebook page kepp support